ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?



ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நேற்று இடம்பெற்றது. இதன் போது மாபெரும் நடை பவனியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில்,கல்விமான்களை,சன்மார்க்க அறிஞர்களை,கலை இலக்கிய வாதிகளைஈதொழில்வாண்மையாளர்களை அதிகம் ஈட்டித் தந்த இந்தப் பாடசாலை நுாற்றாண்டைக் கடந்தது.

#ceylon24 தமது வாழ்த்துக்களைத் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலைக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றது!