பனாப்பிட்டிய மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை May 29, 2017 களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்வடையவில்லை எனவும், அதனால் பனாபிடிய பாதுகாப்பு அணைப் பகுதியைச் சூழவுள்ள மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது Slider, Sri lanka
Post a Comment
Post a Comment