மீட்புப் பணியில் பலியான அதிகாரிக்கு பதவி உயர்வு



உயிரிழந்த விமான ஊழியரான வை.எம்.எஸ்.யாப்பாரத்னவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான மீட்புப் பணிகளின் போதே, இவர் உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து, இவருக்கு இலங்கை விமானப் படையின் வாரண்ட் அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.