பிறந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயம் பின் தங்கிய நிலையில்




#படம்-Munas Mps
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடிக் கோட்டத்தில் அமைந்துள்ளதே பிறந்துரைச் சேனை  சாதுலியா வித்தியாலயம் பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றது.

கடந்த முறை 5ந் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவர்கள் சித்திடைந்துமுள்ளனர். இங்கு கற்கும் மாணவர்களில் பெரும்பலானோர், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் நாளாந்த கூலித் தொழில் செய்யும் பிள்ளைகளின் புதல்வர்களே.

இவர்கள் தொடர்பாக மத்திய,மாகாண கல்வி அமைச்சர்கள், முதலமைச்சர்,பிரேதேச அமைச்சர்கள் தங்களால் முடியுமான உதவிகளைச் செய்து, அவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு, உதவ வேண்டும் என்பதே # Ceylon24 இனது கோரிக்கை