நிந்தவூரில் புதிய இடத்தில் 1500 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவிருக்கும் ஆறு மாடிகளைக் கொண்ட ஆதார வைத்தியசாலை மற்றும் இலங்கையில் முதலாவது ஆயுர்வேத ஆராய்ச்சி ( தொற்றா நோய்) வைத்தியசாலை மற்றும் கரையோரத்தில் முதலாவது அரச மருந்தாக்கல்கூட்டுத்தாபன கிளை ( ஒசுசல) திறப்பு விழாவில் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைஷால் காசீம், மாகாண சபை சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நஸீர் உறுப்பினர்களும் , கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தின் நிகழ்த நிகழ்வுகளும் .
( பட உதவி சம்சுன் மாக்கீன் ஜலீல்)


Post a Comment
Post a Comment