தீவிரவாதம் குறுகிய கால தீர்வுகளையே எதிர்பார்க்கின்றது. ஆனால் நிலையான மற்றும் வெற்றிகரமான பயணமே முக்கியமானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 72 பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
அனைவரும் இதற்காக உதவ வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது கூறியுள்ளார்.
தற்போது இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் அதிகரித்து வருவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களை, உலகில் சந்தோஷமாகவும் ஒரு நாட்டிற்குள் வாழும் மக்களாகவும் மாற்றுவதே தனது நோக்கம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment
Post a Comment