#Rizwan
அக்கரைப்பற்று -01ஆம் குறிச்சி, டீன்ஸ் வீதியைச் சேர்ந்த N. கலீபா (9வயது) என்பவர் இன்று காலமானார். டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதாக நம்பப் பட்டு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சில நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி இவர் இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்)
இவர் நைஸர் (ஆட்டோ சாரதி), நஸ்ரின் ஆகியோரின் அன்புப்புதல்வரும், U. L.சஹீட்
(சவர்க்காரம் ஓடாவி) அவர்களின் பேரனும், சியாட், அர்சாத் ஆகியோரின் மருமகனும் ஆவார்.
யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்...


Post a Comment
Post a Comment