சம்பந்தனைச் சந்தித்தார் மஹிந்த (உங்கள் நோய் தொற்றாமல் இருக்கட்டும்) December 25, 2017 திடீர் சுகவீனம் காரணமான,கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள,எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,அவரது புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆகியோர் சந்தித்து குசலம் விசாரித்தனர். Slider, Sri lanka, Western
Post a Comment
Post a Comment