மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அடுத்தவாரம் வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இரத்தினபுரியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது,
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 96 உறுப்பினர்களும் தன்னோடு கைகோர்த்து கொள்வார்களானால், நாளை வேண்டுமானாலும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கம் ஒன்றை உருவாக்க தான் தயார் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

Post a Comment
Post a Comment