கொ​ரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள்



கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் நடவடிக்கையானது இன்று ஆரம்பமாகவுள்ளது.
மார்ச் 2ஆம் திகதி வரை நாடுபூராகவும் உள்ள 18 மத்தியநிலையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.