சீமெந்துத் தாங்கியினுள் வீழ்ந்து மடிந்த இளைஞர்



திருகோணமலை மிற்சுயி சீமெந்து ஆலைக்கு அருகே உள்ள சைலோ சீமெந்து பெக்டரியின் சுமார் 40 அடி நீளமான சீமெந்து தாங்கியின் உள்ளே தவறி விழுந்து இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிளந்த இளைஞர் பாலையூற்று பகுதியை சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது.