இந்தியா த்ரில் வெற்றி!



#JUSTIN

இலங்கை பிரேமதஸா மைதானத்தில் நடைபெற்றுவரும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை பறித்துக்கொடுத்த தினேஷ் கார்த்திக்!

https://t.co/5wMBD3FLqB | #INDvsBAN | #MIB https://t.co/7TSe4hpauy