பிடியகெதர பிரதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி எரிந்த உதிரிப்பாக கடை



நேற்றிரவு மடவளை எல்லையில் உள்ள பிடியகெதர பிரதேசத்தில் பெட்றோல் குண்டு தாக்குதலுக்கு உள்ளாகி எரிந்த மலிக் அவர்களின் வாகன உதிரிப்பாக கடை.
மடவளை பிரதேசத்தில் நேற்றிரவு சிறுசிறு சலசலப்புகள் காணப்பட்டாலும் அல்லாஹ்வின் உதவியால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.
பொலீசாரும் சுழற்சி முறையில் செக் பொய்ண்ட்களை அமைத்து ஊருக்குள் வரும் வாகனங்களை சோதித்து வந்ததை காணக் கூடியதாக இருந்தது.