இதுவரையான பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்து புதிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, புதிய பாராளுமன்றத்தின் கூட்டத்தை மே மாதம் 08 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
Post a Comment
Post a Comment