#சட்டத்தரணிஉவைசுர்ரஹ்மான்.
நீதிச் சேவை ஆணைக்குழுவினால், 12 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதில், தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்த 3 பேரும் அடங்குகின்றனர்.
வவுனியா மாவட்ட கௌரவ நீதிபதி திருமதி சிறிநிதி நந்த சேகரன், மட்டக்களப்பு மாவட்ட கௌரவ நீதிபதி அப்துல்லாஹ் ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறும் அதேவேளை, சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி.சூசைதாசன் அவர்களும் மேல் நீதிமன்ற நீீதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளனர். சித்திரைப் புத்தாண்டின் பின்னர்,இவர்களுக்கு கடமை நிலையங்களில் தமது பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இவர்களது சேவை, நாட்டுக்கு தொடர்ந்தும் தேவை என்று நாமும் வாழ்த்துகின்றோம்!


Post a Comment
Post a Comment