அக்கரைப்பற்று றியால் (யுசுப்) சேரின் புதல்வர் காலமானார்



அக்கரைப்பற்று -06ஆம் குறிச்சி, 5/6 பொது வீதியைச் சேர்ந்த ராயித் (12வயது) என்பவர் இன்று (04.07.2018) புதன்கிழமை காலமானார்..
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

இவர் ஆசிரியர் றியாழ்(ஆசிரிய ஆலோசகர்- ZDE Office - Akp) அவர்களின் அன்பு மகன் ஆவார்.

யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸெனும் சொர்கத்தை வழங்கிடுவாயாக ஆமீன்...