இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ



ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இவர் இப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒஸ்ரின் பெர்னாண்டோ, அமைச்சுகள் உள்ளிட்ட அரச நிர்வாகத்துறையில் பல பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.