#இர்சாத்.
அக்கரைப்பற்று,2/3வீதியில் நீர்க் குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை திருத்தும் பணிகளில், நீர் வழங்கல் அதிகார சபை ஊழியர்கள் களப் பணியில் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.
மாலை 4 மணி முதல் நீர் வெட்டு அமுலாகவுள்ளது. முழுமையான திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்ட பின்புதான், அக்கரைப்பற்றின் பல்வேறு பகுதிகளுக்கும் நீர்வினியோகம் கிடைக்கும் சாத்தியமுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நீரைச் சேமிப்போம், சிக்கனமாய்ப் பாவிப்போம்!

Post a Comment
Post a Comment