சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்து அனைத்து சிறுவர்களினதும் கல்வி உரிமையை உறுதிப்படுத்தி சிறுவர் உரிமைகள் பற்றிய சகலவித சர்வதேச உடன்பாடுகள் மற்றும் பிரகடனங்களுக்கு அமைவாக செயற்பட எம்மால் முடிந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மனிதர்களாகிய நாம் இன்று அனுபவிக்கும் பல உரிமைகளை எமக்காக வென்றெடுத்தவர்கள் இன்றைய எமது சமூகத்திலுள்ள சிரேஷ்ட பிரஜைகளே என்பதை நாம் கௌரவத்துடன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
முதியோர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

Post a Comment
Post a Comment