அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெதகம, Z/D கால்வாயினுல் கெப் ஒன்று கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை பகுதியை சேர்ந்த சமன் திஸாநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் சடலங்கள் உள்ளனவா என பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment
Post a Comment