தப்பியோட்டம்



யாழ்ப்பாணம் கர­வட்டி மண்­டான்­ப­கு­தி­யில் சட்­ட­வி­ரோத மணல் கடத்திச் செல்ல முற்­பட்­ட­வர்­களை நெல்­லி­யடிப் பொலி­ஸாரைக் கண்டதும் வாகனத்தை விட்டுத் தப்பியோட்டம்