#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
தேசிய இளைஞர் சேவைமன்ற விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. அதில் அதிதிகளாக, துமிந்த திசாநாயக்க, உதய கம்மன்பில ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.விருது பெறும் கலைஞருக்குரிய பெயர் அறிவிக்கப்பட்டதும், மேடையை நோக்கி வந்தவருக்கு, துமிந்த திசாநாயக்க விருது வழங்க ஆயத்தமான போது, அவரது கையைத் தட்டி விட்டு, சிரேஸ்ட நாடகக் கலைஞரை அவ் விருதினை வழங்குமாறு கோரிப் பெற்றுச் சென்ற சம்பவம் அதிதிகைளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இது பற்றிய செய்திகளை பேஸ்புக் வழியாக 187 000 பேர் பாத்துள்னர்.9000 பேர், அதனை மற்றையவர்களுக்குப் பகிர்ந்துள்ளனர்.


Post a Comment
Post a Comment