பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இனை எதிர்வரும் டிசம்பர் 5ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் றங்க தசானாயக்க கட்டளை பிறப்பித்தார்.2008-2009 காலப்பகுதியில் சுமார் 11இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பில், இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவரைப் பிணையில் விடுவிக்கக் கோரி, வைக்கப்பட்ட கோரிக்கைகளை நீதிபதி நிராகரித்தார்.
இவரைப் பிணையில் விடுவிக்கக் கோரி, வைக்கப்பட்ட கோரிக்கைகளை நீதிபதி நிராகரித்தார்.

Post a Comment
Post a Comment