இலங்கைக்கு புதிய ரயில்கள் November 28, 2018 இந்தியாவில் தயாரிக்கப்படும் S 13 ரயில்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இலங்கைக்கு வழங்கப்படுமென, இந்தியா தெரிவித்துள்ளது. 13 பெட்டிகளையுடையதாக இந்த ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment