பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் பதவிப்பிரமாணம்


அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் மூவரும்  இராஜாங்க அமைச்சர்கள் 17  பேரும்,  பிரதி அமைச்சர்கள் 7 பேரும்  ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

ரஞ்சன் ராமநாயக்க நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜே. சி. அலவத்துவள உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அஜித் பி பெரேரா டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹர்ஷ டி சில்வா பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பொது விநியோக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எரான் விக்ரமரட்ன நிதி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்திக பத்திரண தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அலி சாஹிர் மௌலானா சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ருவன் விஜேவர்தன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.



MINISTERS

Harsha de Silva – Minister of Economic Reform and Public Distribution (Non-Cabinet)
Ajith P. Perera – Minister of Digital Infrastructure and Information Technology (Non-Cabinet)
Sujeewa Senasinghe – Minister of Science, Technology, and Research (Non-Cabinet)
State Ministers

Ranjan Ramanyake – Highways and Road Development
Vijayakala Maheshvaran – Education
J.C. Alawathuwala – Home Affairs, Provincial Councils and Local Government
Eran Wickramaratne – Minister Finance
Ranjith Aluvihare – Tourism Development
Wasantha Aluvihare – Agriculture, Irrigation and Rural Economic Affairs
Lucky Jayawardene – City Planning and Water management
Niroshan Perera – national Policies and Economic affairs
Ruwan Wijeywardene – Defense
Champika Premadasa – Power and Renewable energy
Ashoka Abeysinghe – Transport and Civil Aviation
Faizal Cassim – Health, Nutrition and Indigenous Medicine
H.M.M. Haris – Provincial Councils and Local Government
Ameer Ali – Agriculture, Irrigation and Rural Economic Affairs
Dilip Wedarachchi – Fishing and Aquatic Resources Development
A.Z.M. Zayeed – Social Empowerment
Vadiwel Suresh – Plantation
Deputy Ministers

Anoma Gamage – Petroleum resources development
Edward Gunasekara – Land and Parliamentary reforms
Nalin Bandara – Development Strategies and International Trade
Ajith Mannaperuma – Environment
Karu Paranavithana – Vocational Training and Skills Development
Buddika Pathirana – Industry and Commerce
Palitha Theweraperuma – Social Empowerment