அரச வர்த்தமானி (1/11/2019) இன் பதவி வெற்றிடங்கள்



2019/1/11 இற்கான அரச வர்தமானியில் மேற்போந்த பதவிகளுக்கான வெற்றிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.01. அரசாங்க சேவைகள் ஆணைக்குழு

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு
சட்ட அதிகாரி (நிறைவேற்று அதிகார சேவையில் iii ஆம் தரம்) பதவிக்காக திறந்த முறையில் இணைத்துக் கொள்ளல

02. இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு
இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் அமெச்சூர் வானொலி
இயக்குநர்களின் திறமைச் சான்றிதழ்களுக்கான பரீட்சை - 2019

03. திருத்தம்

திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சு தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் தொழில்நுட்பவியல் கல்லூரிகளில் / தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் தேசிய தொழில் தகைமை மட்டம் 5 மற்றும் 6 ( NVQ LEVEL 5/6 ) டிப்ளோமா மட்ட பாடநெறிகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் - 2019

04. நீதிச் சேவை ஆணைக்குழு

i) அட்டவணைப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர் சேவையின் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய நீதிமன்ற
உரைபெயர்ப்பாளர் (சிங்களம் / தமிழ் ) (சிங்களம் /ஆங்கிலம்) (தமிழ் /ஆங்கிலம்) தரம் iii இற்கு ஆட்சேர்த்துக் கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை - 2018

ii)அட்டவணைப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர் சேவையின் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய நீதிமன்ற
சுருக்கெழுத்தாளர் (சிங்களம் /தமிழ் /ஆங்கிலம்) தரம் iii இற்கு ஆட்சேர்த்துக் கொள்ளும் திறந்த போட்டிப்
பரீட்சை - 2018

iii) அட்டவணைப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர் சேவையின் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய
நீதிமன்ற தட்டெழுத்தாளர் (சிங்களம் /தமிழ்) தரம் iii இற்கு ஆட்சேர்த்துக் கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை - 2018