பிறந்த நாள் வாழ்த்து, ராகுல் டிராவிட்



ராகுல் திராவிட் (Rahul Dravid)(பிறப்பு ஜனவரி 111971) இந்தியாவின் துடுப்பாளர்.

1996 இல் இந்திய அணி சார்பாக ஆடத் தொடங்கிய திராவிட் ஒரு வலது கைத் துடுப்பாளர். சில சமயங்களில் விக்கெட் காப்பாளராகவும் செயற்பட்டுள்ள திராவிட் உலகின் முன்னணித் துடுப்பாளர்களுள் ஒருவர். ராகுல் திராவிட் அக்டோபர் 2005-ல் இந்திய கிரிக்கெட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2004 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயலாற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி வருகிறது. திராவிட் 'சிறந்த ஆட்டக்காரர்' மற்றும் 'சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர்' ஆகிய விருதுகளை தொடக்க ஆண்டிலேயே (2004) வென்றார். திராவிட் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இரண்டிலும் 10,000 ஓட்டங்களை கடந்து சாதனை புரிந்தவர். டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்த முதல் மட்டும் ஒரே வீரர் ஆவார். மேலும் திராவிட், டெஸ்ட் போட்டிகளில் அதிக கேச்சுகள் (210) பிடித்து சாதனை புரிந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 13000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை 24 நவம்பர் அன்று பெற்றார். தேர்வுத் துடுப்பாட்டத்தில் 55 முறைகள் குச்சங்கள் வீழ்த்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இது ஆலன் பார்டரின் முந்தைய சாதனையான 53 முறைகளை விடக் கூடியதாகும்.
ராகுல் திராவிட்
RahulDravid.jpg
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர்ராகுல் சரத் திராவிட்
பட்டப்பெயர்தடுப்புச்சுவர், ஜாம்மி, திரு. நம்பிக்கையாளர்
பிறப்பு11 சனவரி 1973(அகவை 45)
இந்தூர்மத்தியப் பிரதேசம்இந்தியா
உயரம்5 ft 11 in (1.80 m)
உயரம்1.7 m (5)
வகைமட்டையாளர்குச்சக் காப்பாளர்
துடுப்பாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை வலச்சுழல்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 207)20 சூன், 1996: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு24 சனவரி, 2012: எ ஆஸ்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 339)3 ஏப்ரல், 1996: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி16 செப்டம்பர், 2011:  எ இங்கிலாந்து
சட்டை இல.19
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1990–2012கர்நாடகத் துடுப்பாட்ட அணி
2003ஸ்கொட்லாந்து துடுப்பாட்ட அணி
2000கென்ட் துடுப்பாட்ட அணி
2008–2010ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு
2011–2013ராசத்தான் ராயல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.ப.துமுதல்தரப.அ
ஆட்டங்கள்164344298449
ஓட்டங்கள்13,28810,88923,79415,271
துடுப்பாட்ட சராசரி52.3139.1655.3342.30
100கள்/50கள்36/6312/8368/11721/112
அதிக ஓட்டங்கள்270153270153
பந்து வீச்சுகள்120186617477
இலக்குகள்1454
பந்துவீச்சு சராசரி39.0042.5054.60105.25
சுற்றில் 5 இலக்குகள்0000
ஆட்டத்தில் 10 இலக்குகள்0000
சிறந்த பந்துவீச்சு1/182/432/162/43
பிடிகள்/ஸ்டம்புகள்210/0196/14353/1233/17
30 சனவரி2012 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ
தேசிய இந்திய அணியின் மிகத் தேர்ச்சி பெற்ற கிரிக்கெட் வீரராக 1996 ஆம் ஆண்டு முதல் திகழ்ந்து வருபவர் ராகுல் ஷரத் டிராவிட் (கன்னடம்ರಾಹುಲ್ ಶರದ್ ದ್ರಾವಿಡமராத்திराहुल शरद द्रविडஇந்த ஒலிக்கோப்பு பற்றி pronunciation இவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் அந்த பதவியில் இருந்து 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விலகிக்கொண்டார்.[1] 2000 ஆம் ஆண்டில் டிராவிட் ஐந்து வீரர்களில் ஒருவராக இருந்து விஸ்டன் கிரிக்கேடர்ஸ் ஆப் தி இயர்விருதைப்பெற்றார்.[2] டிராவிடுக்கு ICC பிளேயர் ஆப் தி இயர் மற்றும் டெஸ்ட் பிளேயர் ஆப் தி இயர் விருதுகளும் 2004 ஆம் ஆண்டு துவக்க விழாக்களில் வழங்கப்பட்டன.[3]
நீண்ட நேரத்திற்கு நின்று பேட் செய்யக்கூடிய அவரது திறனைப்பார்த்து அவரை தி வால்என்று அழைக்கின்றனர். டிராவிட் பல தரப்பட்ட உலக சாதனைகளைப் புரிந்துள்ளார். இவர், சுனில் கவாஸ்கர்சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரையும் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த மூன்றாவது இந்திய வீரராக இருக்கிறார்.[4] 14 பிப்ரவரி 2007 அன்று உலக கிரிக்கெட் வரலாற்றில் ஆறாவதாகவும் இந்திய அணிவகுப்பில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலியை தொடர்ந்து மூன்றாவதாகவும் இருந்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார்.[5]இவர் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் பத்து அணிகளுக்கும் எதிராக சதம் எடுத்த முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் ஆவார்.[6] 210 கேச்சுகளைப் பிடித்து டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேச்சுகளை பிடித்த வீரர் என்ற பெயரைப்பெற்றுள்ளார்.[7] 18 வீரர்களுடன் ஒருங்கிணைந்து பல்வேறு சமையங்களில் 75 க்கும் மேற்பட்ட சதங்களை எடுக்க பங்களித்துள்ளார் டிராவிட். இது உலக சாதனையாக இன்று வரை இருக்கிறது.[8] மார்ச்சு 09, 2012 அன்று பன்னாட்டு மற்றும் உள்நாட்டுத் துடுப்பாட்டங்களிலிருந்து