ஜனாதிபதிக்கு எதிரான மனநல வழக்கு, தள்ளுபடி




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு என பெண் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து

அரசுக்கு 100000 ரூபாய் சட்ட செலவினங்களைச் மனுதாரர் செலுத்த வேண்டும் - நீதிமன்றம். #lka #Srilanka