வேலைவாய்ப்புக்கள்





க.பொ.த (சா.த) மற்றும் க.பொ.த (உ.த) கல்வித் தகமையுடையவர்களுக்கு இலங்கை அரசாங்க சேவை பரஸ்பர சகாயச் சங்கத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்
1. முகாமைத்துவ உதவியாளர் (க.பொ.த (உ.த)
2. அலுவலக உதவியாளர் (க.பொ.த) (சா.த)
🌐 தகுதியான விண்ணப்பதாரர்கள் உடன் விண்ணப்பியுங்கள்
விபரங்கள்
Sunday Observer (2019.01.13)