தைத்திருநாள் தயாரிப்புக்களில்



எதிர்வரும் 15ம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள தைப் பொங்கலை முன்னிட்டு,நாட்டிலுள்ள தமிழ் மக்கள் தயாராகி வருகின்ற வேளை இது.

வட பகுதியின் திருநெல்வேலியில் மக்கள் பொங்கலுக்காக பொருள் கொள்வனவில் ஈடுபடும் காட்சியிது