#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
அட்டாளைச்சேனை-12 இனைச் சேர்ந்த,அல்ஹாஜ் A.M. சரீப் (வயது94) இன்று காலமானார்.இவர் சீனத்தும்மாவின் அன்புக் கணவரும்
கபுர்- மௌலவி, காது மூக்குத் தொண்டை சத்திர சிகிச்சை நிபுணர் -மனாப் சரீப், மூதுர் கௌரவ நீதிபதி- சம்சுதீன், அப்துல் ஹமீத் -பொறியிலாளர் ஆகியோரின் தந்தையுமாவார்.
நல்லடக்கம் இன்று மாலை அட்டாளைச்சேனை பொது மையவாடியில் இடம்பெறும்.


Post a Comment
Post a Comment