அக்கரைப்பற்று மாநகர உறுப்பினர்,சிராஜ் மசூர் ராஜினாமா



#றிஸ்வான்
நல்லாட்சிக்கான தேசிய முன்ணணியின் தவிசாளரும்
அக்கரைப்பற்று மாநகர சபையின் NFGG உறுப்பினருமான, NM.சிறாஜ் தனது உறுப்பினர் பதவியிலிருந்து இன்று (22) இராஜினாமா செய்து கொண்டார்.

மிகவிரைவில் இவருடைய வெற்றிடத்திற்கு கட்சி உறுப்பினர் ஒருவரை நியமிக்கும் என்றும் அவர், அக்கரைப்பற்று மாநகர சபைக்கு எழுதிய கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.