தேசிய அரசாங்க வாக்கெடுப்பை நிராகரித்த ஐதேமு



பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ள தேசிய அரசாங்கம் தொடர்பான வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய முன்னணி கலந்து கொள்வதில்லை என தெரிவித்துள்ளது.