Rizwan Ceylon First.
அக்கரைப்பற்று - 01ஆம் குறிச்சி ,காதிரியா கடற்கரை வீதி, காதிரியா ஜும்ஆ பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்த முகம்மது மிலான் நியாஸ் உம்மா என்பவர் இன்று (18) திங்கட்கிழமை மாலை காலமானார்கள்.
இன்னாலில்லாஹி இல்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.
இவர் றபீக் ரைவர் அவர்களின் அன்பு மனைவியும் ,பௌமி (கட்டார் ), பைசல் (சியாத்) , இஸ்பியா, சப்ரீனா ஆகியோரின் ஆகியோர்களின் அன்பு தாயாரும், நம்சீர், நௌபர்,பஜ்ரி,முஸம்மில், றசீதா உம்மா,மர்ஹுமா.நிலோபா உம்மா , நபீஸா உம்மா, நபீலா ஆகியோரின் சகோதரியும்
ஆவார்.
ஆவார்.
யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.


Post a Comment
Post a Comment