போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இடம்பெற்று விசாரணைகளுக்காக, விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எம். ஆர். லத்தீப் துபாய் சென்றடைந்தார்.
எம்.ஆர். லத்தீப் தலைமையில் இடம்பெற்ற நடவடிக்கையில், மிகப் பிரபலமான போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலக தலைவர்களில் ஒருவருமான மாகந்துரே மதூஷ் உள்ளிட்டோர் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment