சட்டத்தரணி உவைசின் தந்தை காலமானார்



#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த சட்டத்தரணி உவைசின் அருமைத் தந்தை  காங்கேயனோடை -13 இனைச் சேர்ந்த.A.அபுசாலி(வயது 80) இன்று காலமானார்.
நல்லடக்கம், இன்று மாலை காத்தான்குடி,காங்கேயனோடையில் இடம்பெற்றது.