ஜனாஸா




ஜனாஸா அறிவித்தல்....

அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, உபதபாலக வீதி, ஜலால் ஹாஜியாரின் மர ஆலைக்கு பின் பகுதியைச் சேர்ந்த #அப்துல்லாஹ் ரைவர் (முஅத்தினார்) என்பவர் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை மாலை அம்பாறை வைத்தியசாலையில் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்!

#மிஸ்பா பள்ளிவாசலில் முஅத்தினாக பணிபுரிந்த இவர் கொஞ்ச நாட்களாக சுகயீனமுற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.