மலையகத்தின் சில பிரதேசங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு March 16, 2019 மலையகத்தின் சில பிரதேசங்களில் இன்று காலை சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. பதுளை, ஹாலில, வெலிமட மற்றும் பசற ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment