காட்டு தர்பார் ஆடுகிறது இஸ்ரேல்,பலஸ்தீனத்தின் மீது March 26, 2019 கடந்த சில நாட்களாக பலஸ்தீன் இஸ்ரேல் இடையே உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது .நேற்று நள்ளிரவு வரை இஸ்ரேல் ராணுவம் பலஸ்தீன் குடியிருப்புகள் மீது குண்டு மழை பொழிந்தது. இதனால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தகத்து. Slider, world
Post a Comment
Post a Comment