வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சென்று கொண்டிருந்த வாகனம் இன்று(16) காலை விபத்திற்குள்ளாகியுள்ளது.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த வாகனம் மதவாச்சி புனாவை பகுதியில் வைத்து விபத்திற்குள்ளாகியுள்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, வாகனம் சேதமடைந்துள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் அவருடன் பயணித்த பாதுகாப்பு உதவியாளர், ஊடகப்பிரிவு ஊழியர் ஆகியோர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
#தற்போது கிடைத்த செய்தியின் படி இறைவனின் உதவியுடன் அவர் நலமாக இருக்கின்றார்.


Post a Comment
Post a Comment