உதவும் கரங்கள் : காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு வருபவர்களுக்கு




இலங்கை, காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொள்ளவோ அல்லது அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளைப் பார்வையிடவோ தினந்தோறும் தூர இடங்களிலிருந்து வருகை தருபவர்களுக்கு இலவச தங்குமிட வசதிகளும், இலவச உணவு பானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக நல நோக்கில் தினந்தோறும் வழங்கப்படும் இச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு இவ் வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்புக்கு 0719992456