விளக்க மறியல்



மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் சமரசிறி உள்ளிட்ட நால்வரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதன் பிறகு, அவர்கள் அனைவரும் எதிர்வரும் 5 ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டள்ளனர்.