"உலகத்துக்கு ஒரே கடவுள் "








உலகத்துக்கு ஒரே கடவுள் என்று எழுதப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று, கொழும்பின் பல பகுதிகளிலும் பயணித்து வருவதாகவும் அதில், தான் தன்னையே கொலைசெய்துகொள்ளப் போவதாக எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது