கோட்டைக்கல்லாறில் விபத்து, இளைஞர் உயிரிழப்பு

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகனத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் படுகாயமாடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் துறைநீலாவணை 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து நடந்துள்ளது.
மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


--- Advertisment ---