திருப்பதியி்ல்,மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7.40 மணியளவில் இந்தியாவின் ஹைதராபாத் நகருக்குச் சென்றுள்ளனர்.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 177 என்ற விமானத்தில் அவர்கள் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காகவே அவர்கள் இந்தியா சென்றுள்ளனர்.


--- Advertisment ---