முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மகாநாயக்கர்களைச் சந்தித்தனர்



இலங்கையின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று அஸ்கிரிய, மல்வத்த மகாநாயக்கர்களைச் சத்தித்துள்ளனர்.