இலங்கை முதலில் துடுப்பாட்டம் June 01, 2019 இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இங்கிலாந்தின் சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் இடம்பெறுகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. 2019 உலகக் கிண்ண தொடரின் மூன்றாவது போட்டியே இன்று இடம்பெறுகின்றது. Slider, sports
Post a Comment
Post a Comment