வேலைவாய்ப்புக்கள்..

21/06/2019 அரச வர்த்தமானியில் வெளியாகியுள்ள வேலைவாய்ப்புக்கள்..


01. இலங்கைப் பொலிஸ்

பொலிஸ் உதவிச் சேவை சேமப்படை உப பொலிஸ் பரிசோதகர் (தாதி உத்தியோகத்தர்) மற்றும் சேமப்படை பெண் உப பொலிஸ் பரிசோதகர் (தாதி உத்தியோகத்தர்)

02. இலங்கை கடற்படை

இலங்கை நிரந்தர/ தொண்டர் கடற்படை (ஆண்/ பெண்) உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள்


--- Advertisment ---