(ISA) பதவிக்கான விண்ணப்பங்கள்


கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கானது.
கிழக்கு மாகாண கல்வி வலயங்களில் நிலவும் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர் (ISA) பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
27 வகையான பாடங்களுக்கான 284 வெற்றிடங்கள்.
விபரமாகப் படிக்க eastpde.edu.lk
விண்ணப்ப முடிவுத்திகதி - 27.06.2019