வியாழேந்திரன் MP உணவு தவிர்ப்பு



றிசாத், ஹிஸ்புல்லா, அசாத்சாலி ஆகியோரை பதவி நீக்கக்  கோரி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளார்